தேவதை போல் வெள்ளை நிற புடவையில் இருக்கும் அனிகா.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதையடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்ற இவர் பின்பு பெரிய பெண்ணாக மாறியுள்ளார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகை அனிகா. தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர்.

அவ்வப்போது பயங்கர போஸ் கொடுத்து போட்டோஷுட் எடுத்து தனது வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் அனிகாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளியும், வர்ணித்தும் வருகின்றனர். தற்போது அடுத்த போட்டோஷுட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் வெள்ளை நிற புடவையில் தேவதை போன்று ஜொலிக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த அவரது அழகை புகழ்ந்து தங்களது பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *