தேன்மொழி சீரியல் நடிகருக்கு திருமணம்..! – அனைவர் முன்பும் மனைவிக்கு முத்த மழை..

பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தேன்மொழி. இதில் கதாநாயகியாக பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடித்த சீரியல் மக்களிடையே பிரபலம் ஆனது.

இதில் மிகவும் நல்ல வேடத்தில் நடிக்கும் வெற்றிக்கு திருமணம் முடிந்துள்ளது. இவர் ஏற்கெனவே நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்துள்ளார்.
கொ ரோனா பி ரச்ச னை காரணமாக இவரது திருமணம் மிகவும் சிம்பிளாக நடந்துள்ளது. கிறிஸ்தவ முறைப்படி இவர்களது திருமணம் நடந்துள்ளது.

திருமண கோலத்தில் வெளியே வந்த வெற்றி அனைவர் முன்பும் தனது மனைவிக்கு முத்த மழை பொழிந்துள்ளார். அந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://www.instagram.com/tv/CGX8HmqnCSV/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published.