தெய்வ திருமகள் படத்தில் நடித்த அந்த சின்ன பொண்ணு நிலாவா இது?

அடேங்கப்பா தெய்வ மகள் பட நிலாவா இது? – ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.! Deiva Magal Baby : தெய்வ திருமகள் படத்தில் நடித்த அந்த சின்ன பொண்ணு நிலாவா இது? என ரசிகர்கள் வியக்கும் வண்ணம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விக்ரம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த படம் தெய்வ திருமகள். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நிலாவாக நடித்திருந்தவர் சாரா அர்ஜுன். இந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அடேங்கப்பா தெய்வ மகள் படத்தில் நடித்த அந்த கியூட்டான குட்டி பொண்ணா இது என வியந்து வருகின்றனர். காரணம் வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் சாரா நன்றாகவே வளர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. இதோ நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published.