தென்னிந்திய நடிகர் கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடிகளா..!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தலாம், தமிழ் திரையுலகம் மூலமாக தென்னிந்திய அளவில் பேசப்பட்டார். இதன்பின் தென்னிந்திய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால் விஜய், நாணி, விக்ரம், சூர்யா, பவன் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து நடித்துவிட்டார்.

மேலும் தற்போது , அண்ணாத்த, மிஸ் இந்திய, மரைக்காயர், உள்ளிட்ட படங்கள் கதாநாயகியாகவும் மிஸ் இந்திய, குட் லக் சகி உள்ளிட்ட படங்கள் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து 7 வருடங்களில் சேர்த்து சொத்து விவரங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. வாருங்கள் பார்ப்போம்.

கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு கீர்த்தி பயன்படுத்தும் ஜாக்குவார் மற்றும் ஆடி சீரிஸ் ஆகிய இரண்டு கார்களின் மதிப்பும் ரூ. 3.5 கோடி. கீர்த்தி வசித்து வரும் வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ. 5 கோடி. ஒரு படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் ரூ. 1 கோடி. கீர்த்தி சுரேஷின் முழு சொத்து மதிப்பு 15 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவை அதிகாரப்பூர் தகவல் இல்லை, என்றல்லாம் கோலிவுட் வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டு வரும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!