துள்ளுவதோ இளமை பட நடிகரா இது..? தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் முக்கியமாக பணியாற்றுகிறார். தனுஷ் அறிவித்தபடி அவரது முகதாடை அமைப்பு காரணமாக  அவருக்கு “இந்தியன் புரூஸ் லீ” என்று   செல்லப்  பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் சாதனை படைத்த தமிழ் சினிமா துறையைச் சேர்ந்த மூன்றாவது நடிகர் தனுஷ் அவர்கள்.

மேலும்  2002ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் முதன் முதலில் உருவான திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இந்தத் திரைப்படம் சூப்பர் வெற்றியை பெற்றது.இந்த படத்தில் தனுசுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தாலும் அவரை விட அதிக பெயரும் புகழும் கிடைத்தது உடன் நடித்த அபினய் என்பவருக்கு  தான்.

மேலும் அந்த படத்தில் அவரை பார்ப்பதற்கு  பணக்கார வீட்டு பையன் தோற்றத்திலிருந்து   அவரை அனைவருக்கும் பிடித்து விட்டது. துள்ளுவதோ இளமை படத்திற்கு பிறகு தனுஷ்க்கு   படவாய்ப்பு  கிடைத்ததும் இல்லையோ  இவருக்கு கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து   ஜாங்சன் எனும் படத்தில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு சினிமாவால் ஓரம் கட்டப்பட்ட  அபினய் தொடர்ந்து த்ரீ ரோசஸ் போன்ற விளம்பரங்களில் நடித்து   ஆரம்பித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ஒருவனால் தாஸ் படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக   நடித்திரு ந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 10 படங்கள் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார் அபினய்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் துள்ளுவதோ இளமை படத்தில் பார்த்த நடிகர் இது.? என அனைவரும் சாக்காக அளவிற்கு கொஞ்சம் வயதாகி உடல் எடையை குறைத்து ஒல்லியாக காண்பித்தார். சினிமாவில் ஏற்பட்ட தோல்வி காரணமாக வெளிநாடு சென்று மூன்று வருடம் வேலை பார்த்தாராம். அவரின் தற்போதைய தோற்றம் இணையத்தில் வைரலாகி  வருகின்றது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!