துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் சமந்தா? ஷா க்காகிடாதீங்க… எப்படி இருக்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் இன்றைய காலகட்டத்தில் சாதரணமான விசையமில்லை, இங்கு வாரிசு நடிகர்களின் அதிகம் அதிகம் என்பதால் முகம் தெரியாத நடிகைகள் அறிமுகமாவது என்பது எப்போளுதாவதுதான் நடக்கிறது. அதிலும் தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகமிக குறைவு, ஆனதல் பல நடிகைகளோ எதாவது ஒரு படங்களில் வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் மக்கின் மனதில் இடம்பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கின்றனர்.

இப்படி தனக்கென ஒரு மார்கெட்டை உருவாக்கிக்கொண்டு உச்சநட்சதிரங்களின் படங்களில் நடிக்கின்றனர்,இப்படி சிம்பி நடித்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைபப்டத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.

இந்த திரைப்படத்தில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் என்றாலும் மக்களுக்கு பி டித்து போனது எனவே விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீ மே க்கில் இவரே கதா நாயகியாக நடித்தார். அதான் பின்பு முரளியின் மகனுடன் பானா காதடியில் கியுடான பாவனைகள் மூலம் மக்களின் மனதை க வர்ந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இப்படி அதான் பின்பு உச்ச நட்சத்திரங்களின் படமான நடிநிசி நாய்கள், நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தெறி , தங்கமகன் போன்ற பல படங்களில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுடன் நடித்தார்.
நடிகை சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.இவர், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த கொ ரோனா பொது மு டக்க காலத்தில் உடற்பயிற்சி வீடியோக்கள், வித்தியாசமான வே டிக்கையான சவால் வீடியோக்கள் என வெளியிட்டு ரசிகர்களை கு ஷிப்படுத்தி வருகின்றார்.

தற்பொழுது துளியும் மே க்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது கா ட்டுத்தீ யாக பரவி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.