துளியும் மேக்கப் இல்லாமல் குக்வித் கோ மாளி தர்ஷா குப்தா வெளியிட்ட புகைப்படம்! ஆடிப்போன ரசிகர்கள்

சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் பிரபலமடைந்து வந்தாலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே எப்பொழுதும் தனி ஒரு வரவேற்பு இருந்தே வருகிறது. அந்த வகையில் கிச்சன் சூப்பர் ஸ்டார், சமையல் சமையல் போன்ற பல சமையல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் நீண்ட காலம் மக்களிடையே பெரிதளவில் பேசப்படவில்லை.

வெள்ளித்திரையில் படங்களை தான் காபி அடித்து எடுகிறார்கள் என்றால் அவர்களை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரையில் சேனலுக்கு சேனல் நிகழ்ச்சிகளை காப்பி அ டிப்பதில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டனர். குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா.. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும் ” என்ற தொடரிலும்,

சன் தொலைக்காட்சியில் ” மின்னலே ” என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் ” செந்தூரப்பூவே ” என்ற தொடரிலும் நடித்து வருகிறார். என்னதான் சீரியல்களில் நடித்து வந்தாலும், மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது க வர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர்.சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில், மார்டன் உடையுடன் கூடிய பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை சொ க்கவைத்து வருகின்றார்.அந்த வகையில், நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க வர்ச்சி உடையில் அழகான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha (@dharshagupta)

Leave a Reply

Your email address will not be published.