துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனிகா! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி பின் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி இளம் நடிகைகளாக பிரபலமாவது இயல்பான ஒன்று. மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இதை அடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். விஸ்வாசம் படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார். தற்போது, மலையாள படம் ஒன்றில் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இதற்கு காரணம் அவர் இணையத்தில் வெளியிட்ட போட்டோஹுட் புகைப்படங்கள் தான். இளம் நடிகைகளுக்கு சமமாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

சமீபத்தில் அனிகா முகத்தை போன்று மார்ஃபிங் செய்த வீடியோ வைரலாகி அவரை க.ஷ்..டத்தில் ஆ.ழ்.த்.தியது. அது நான் கிடையாது என்று அதிகாரபூர்வமாக வீடியோவையும் வெளியிட்டார். இந்நிலையில் க்ளோசப்பில் மேக்கப் போடாமல் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை ஈ.ர்த்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *