துப்புரவு பெண் தொழிலாளிக்கு குடியிருப்பு வாசிகள் செய்த செயல்! பாராட்டி தள்ளும் இணையவாசிகள்..!

தான் 20 ஆண்டுகளாக பார்த்த வேலையை இ ழக்கும் சூழல் உருவானது. இதனால் வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுவந்த அவர் தனது குடும்பத்தினருடன் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார். ரோஸாவின் இந்த நிலையை தெரிந்துகொண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், ரோஸாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என ஆசைபட்டு, தங்களது குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கிருந்த சக குடியிருப்புக்காரர்கள் அவருக்கு 2400 சதுர அடி உள்ள வீட்டை சுற்றிக்காட்டியுள்ளனர். இந்த வீட்டைத்தான் சுத்தம் செய்ய தம்மை அழைத்துள்ளார்கள் என யோசித்துக்கொண்டிருந்த ரோஸாவுக்கு அப்போதுதான் மிகப்பெரிய இன்ப அ திர்ச்சி காத்திருந்தது. ஆம் வறுமையால் வாடிய ரோஸாவுக்கு அந்த வீட்டை 2 வருட குத்தகைக்கு இலவசமாக வாங்கிக் கொடுத்துள்ளனர் அங்கிருந்த குடியிருப்புவாசிகள். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *