துடை வரை தூக்கி படு கவர்ச்சி காட்டும் விஜய் டிவி VJ ரம்யா – ஹாட் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

விஜய் டிவியில் பிரபல டிடிக்கு பிறகு பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் ரம்யா. விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் vs கேர்ல்ஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் மற்றும் மற்றும் பல சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தொகுப்பாளினியாக இருந்த ரம்யா “மொழி, மங்காத்தா,ஒ காதல் கண்மணி ” போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். கடந்த 2015 ஆம் ஆண்டு அப்ரஜித் ஜெயக்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

 

இவர் தற்போது மீண்டும் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் சங்கத்தலைவன் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார்.

ஆனால், தனது கணவருக்கு சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு விவாகரத்து நடைபெற்றது. விவாகரத்திற்கு பின்னர் சிறுது இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார் ரம்யா.இவர் தற்போது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *