தி டீரெ ன உ யிரி ழந்த “மெட்டி ஒலி” சீரியல் நடிகை..! – கடும் அ திர் ச்சியில் பிரபலங்கள், சோ க த்தில் ரசிகர்கள்..

என்ன தான் பல தொலைக்காட்சிகளில் பல விதமான தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை ஒரு சீரியல்கள் பெற்று விடும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா சேரிகளில் இந்த தொடரும் ஒன்று என்று சொல்லலாம். அது தான் “மெட்டி ஒலி” என்ற தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் சீரியல்களில் ஒன்று “மெட்டி ஒலி”. நி றைய சாதனைகளை செய்துள்ள இந்த சீரியல் இப்போது கொ ரோ னா காலத்தில் மீண்டும் ஒளிபரப்பானது.

இப்போதும் அந்த சீரியலுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இந்த சீரியலை பிரபலமான இயக்குனர் திருமுருகன் அவர்கள் இயக்கிருந்தார், இந்நிலையில் தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அ தி ர் ச்சி செ ய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது,

அது என்னவென்றால், இந்த சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி அவர்கள் உ யி ரி ழ ந்துள்ளார். அவரின் ம ர ண செ ய்தி தி டீரெ ன வர பிரபலங்களும், ரசிகர்களும்அ தி ர் ச்சி யில் உள்ளனர்.