தி டீரெ ன உ யிரி ழந்த ‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை விஜியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா..? -வெளியான புகைப்படம் இதோ..

பல வருடங்களாக சீரியல்கள் பார்த்து வருபவர்களுக்கு நிறைய தொடர்கள் நியாபகத்தில் இருக்கும். அப்படி பல கோடி மக்களின் மனதில் பதிந்து இருக்கும் ஒரு சீரியல் பெயர் தான் “மெட்டி ஒலி”. 5 அக்கா-தங்கைகள், அவர்களது அப்பா இவர்களை சு ற்றியே இந்த சீரியல் ஓ டியது, மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனது. இந்த லாக் டவுன் நேரத்தில் கூட “மெட்டி ஒலி” சீரியல் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் நடிகை விஜி, இவரது நிஜ பெயர் உமா மகேஸ்வரி. இந்த தொடரில் நடித்த னைவரும் மக்களிடத்தில் மிகவும் பிரபலமாகி வி ட்டனர், இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உ யிரி ழந்து வி ட்டதாக செய்தி வர ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் படு ஷா க் ஆ னா ர்கள்.

இவருக்கு குறைந்த வயது தான், ஆனால், இப்படி நடக்கும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை என்று ஒரு சில முக்கிய பிரபலங்கள் கூறினார்கள், இந்த நேரத்தில் தான் ம றை ந்த நடிகை உமாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உ லா வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்,