திரைப்படங்களில் நடிக்கவே வெறுத்த பிரபல துணை நடிகர் அம்பானி ஷங்கர், ஏன் தெரியுமா ..?வெளியான தகவல்..

அம்பானி ஷங்கர் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் . மேலும் இவர் 2005-ம் ஆண்டு ஜி திரைப்படத்தின் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு சூர்யாவின் ஆறு, சிம்புவின் வல்லவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் திரைப்படங்களில் நகைச்சுவையும் செய்து வருவது வழக்கம்.

தற்போது பெரும்பாலானோர் திரைப்பட துறையை தேர்ந்து எடுப்பதனால் இவரை போல் பழைய துணை நடிகருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும் இவரை போல் பல துணை நடிகர்களும் ,நடிகைகளும் இவரை போல் வாய்ப்பு கிடைக்காமல் திரை உலகத்தை விட்டே சென்று விட்டனர் இவர்கள் திரையுலகை விட்டு சென்றதால் இவர்களுக்கு திறமையே இல்லை என்று எல்லாம் சொல்லிவிடமுடியாது. இவர் 2012ஆம் ஆண்டு மோனிகா நந்தினி என்ற பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடித்த அம்பா சமுத்திரம் என்னும் படம் இவரை பிரபலமடைய காரணமாய் விளங்கியது இந்த படத்தில் கருணாஸ் உடன் இவர் சேர்ந்து நடித்தது குறிப்பிடதக்கது ,இந்த படத்திற்கு பின்பு அம்பானி ஷங்கர் என்று பிரபல படுத்தினார்கள் ரசிகர்கள்,இப்போது இவருக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை.