திருமணம் முடிந்த 5 நாட்களுக்குள் வேறொரு பெண்ணுக்கு தாலி காட்டிய புதுமாப்பிள்ளை..!பெண்ணின் உறவினர் செய்த செயல்!

இந்தியாவில் ஒரு வாரத்திற்குள் இரண்டு பெண்களை திருமணம் செய்துவிட்டு த ப்பி ஓ டிய நபரை பொலிசார் தே டி வருகின்றனர்.


மத்தியப் பிரேதசத்தில் இந்தூரில் வசிக்கும் 26 வயது மென்பொறியாளர் ஒருவரேஇந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் கடந்த 2-ஆம் திகதி Khandwa-வில் ஒரு பெண்ணையும், 7-ஆம் திகதி Mhow-விலும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

முதல் திருமணம் ஆன ஐந்து நாட்களுக்குள் இரண்டாம் திருமணம் செய்த இந்த நபரை பொலிசார் தே டி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை Khandwa-வில் வசிக்கும் பெண் குடும்பத்தால் அளித்த புகாரின் அடிப்படையில், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் வீட்டார் கொடுத்திருக்கும் புகாரில், தங்கள் உறவினர் ஒருவர் இந்தூரில் இருக்கும் Mhow-வில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கனவே தங்கள் மகளை திருமணம் செய்த நபர், மாப்பிள்ளை கோலத்தில் இருப்பதைக் கண்டு அ திர்ச்சியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி அப்பெண்ணை திருமணமும் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் கடந்த 7-ஆம் திகதி தங்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் இது தொடர்பாக பொலிசார் தகுந்த வி சாரணை மேற்கொள்ளும் படி குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரளித்துள்ள பெண்ணின் குடும்பத்தார், குற்றச் செயலில் ஈடுபட்டு த ப்பி ஓ டியுள்ள மணமகனுக்கு 10 லட்சம் ரூபாய் அளவில் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.