திருமணம்..! குழந்தை..! தினமும் அழுகை..! காதல் சந்தியா வாழ்வில் இப்படி ஒரு சோகமா??? காரணம் தெரிந்தால் நீங்களே கண்ணீர் கடலில் மூழ்கிவிடுவீர்!

ஹிந்தியில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் காதல் சந்தியா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து காதல் சந்தியா தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்தியாவிற்கு சரியான பாடம் வாய்ப்பு அமையாததால் திரை உலகை விட்டு விலகி இருந்தார். இதனைத்தொடர்ந்து நடிகை சந்தியா நடித்த ஒரு சில திரைப்படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.

நடிகை சந்தியா கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற இருந்தது. பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார் நடிகை சந்தியா.  குழந்தை பிறந்த சில நாட்களிலேயே போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நோய் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தையும் மிகுதியான அழுகையும் தந்ததாம் .

அதாவது காரணமே இல்லாமல் தினம்தோறும் மாலையில் 5 மணி முதல் 7 மணி வரை தொடர்ந்து அழுவதையே தன்னுடைய வழக்கமாக கொண்டிருக்கிறார் நடிகை சந்தியா. திருமணம் முடிந்து சுமார் இரண்டரை ஆண்டு காலமாக சந்தியா இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர சிகிச்சை மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் நடிகை சந்தியா இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு உதவியாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!