திருமணமாகி 2 வருடத்தில் உடல் நல பிரச்சனையால் மனைவி மரணம்! பாக்யராஜின் முதல் மனைவி யார் தெரியுமா? அச்சச்சோ! அப்படினா பூர்ணிமா கிடையாதா..?

தமிழ் சினிமாவில் இது வரை பல இயக்குனர்கள் திரைப்படங்களை ஹாலிவூட் தரத்திற்கு உயர்த்த முயற்சி செய்தாலும் அதனையெல்லாம் தனது திரைக்கதை மூலம் அன்றே செய்துகாட்டியவர் நடிகர் பாக்யராஜ். இவரது திரைக்கதையில் வெளிவந்தா படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியடைன்தவை. இவர்டஹு படங்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கபட்டும் டப் செய்யபட்டும் அங்கும் வெற்றிகளை கண்டவை. இப்படி பல பாங்களை இயக்கி இருந்த இவர் ஒரு காலகட்டத்திற்கு மேல் திரைப்படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு இயக்குனர்கள் சங்கத்தில் தலைமைவகித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் 80, மற்றும் 90களில் கொடிக்கட்டி பறந்தவர் பாக்யராஜ். முருகைகாய் என்று கூறினாலே எல்லோருக்கும் நியாபகம் வரும் இயக்குநராக திகழ்ந்து வந்தார்.

தற்போது குணச்சித்திர வே டங்களில் நடித்து வரும் பாக்யராஜ் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகை பூர்ணிமா கே.பாக்யராஜின் முதல் மனைவி கிடையாதாம். தன்னுடன் ஆரம்பகால சினிமாவில் பாக்யராஜ் நடிகை பிரவீனா என்பவரை திருமணம் செய்துள்ளார்.

1976 ம ன்மத லீ லை படத்தின் மூலம் அறிமுகமான பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து வந்தார் பிரவீனா. இதையடுத்து 1981ல் இயக்குநர் பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகிய 2 ஆண்டுகளில் உ டல் நிலை சரியில்லாத காரணத்தில் இளம் வயதிலேயே ம ரணமடைந்தார் பிரவீனா. பின் ஒரே வருட இடைவெளியில் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து மகன் மகளை பெற்றெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.