மலையாள திரையுலகில் இயங்கிவரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் குஞ்சக்கோ போபன். இவர் நடித்த பல்வேறு மலையாள திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளன. இவர் நடித்து சமீபத்தில் வெளியான “அஞ்சாம் பத்தீரா” என்ற திரைப்படம் 10-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்த திரைப்படமானது அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய மனைவியின் பெயர் பிரியா. இருவருக்கும் 2005-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2019-ஆம் ஆண்டில் இருவரும் “இசா” என்றஆண் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்நிலையில் தற்போது வெளியான படத்தை பிரபல மாலில் அமர்ந்துகொண்டு “இசா” பார்ப்பது போன்று வெளியான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணம் ஆகி இவளவு ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துதுள்ளது அவர்கள் இடத்தில மகிழ்ச்சி பொங்கி வழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சம்பவம் அவர்களிடத்தில் அவர்களை சார்ந்தவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.