திருமணம் முடிந்த சில மாதங்களில் பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். திருமணத்தின் பின் அவர்களின் மீது அக்கறை எடுத்து கொள்ளமாட்டார்கள். உடல் பயிற்சி போன்றவற்றை செய்ய மாட்டார்கள். மேலும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் திருமணம் சார்ந்த மன அழுத்தத்தின் காரணமாகவும் அவர்களின் உடல் எடை அதிகரிக்கும். அதே போல் திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் ஏன் பெரிதாகிறது என இங்கு பார்க்கலாம்.