திருமணத்திற்கு பிறகு தன்னுடைய குழந்தையுடன் நடிகை மியா ஜார்ஜ் எப்படி உள்ளார் பாருங்க..! அழகிய போட்டோஸ் இதோ..

தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் இருப்பவர் நடிகை மியா ஜார்ஜ். நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் நடிகர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் 2010ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார்.

ஆரம்பகாலத்தில் ஜிமி ஜார்ஜ் என்ற தனது சொந்த பெயரை திரைப்படத்திற்காக மியா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் அமரகாவியம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த படத்தை நேற்று நாளை, சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா. மேலும், இவர் மலையாளத்தில் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆர்யாவின் தம்பி சத்யா நடிப்பில் வெளியான அமர காவியம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்திற்கு பிறகு, இன்று நேற்று நாளை, வெற்றிவேல், எமன் உள்ளிட்ட படங்களில் நடித்து சில காலம் தமிழ் திரையுலகில் நடிகையாக வளம் வந்தார்.

மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு நடிகை மியா ஜார்ஜுக்கு, அஸ்வின் என்பருடன் திருமணம் நடந்தது. இந்த காதல் தம்பதிக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தற்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை நடிகை மியா ஜார்ஜ் பதிவிட்டுள்ளார்.கணவன், மனைவி மற்றும் மகனின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ…

 

View this post on Instagram

 

A post shared by miya (@meet_miya)