திருமணத்திற்கு பிறகு உடல் எடை குறைத்து ஃபிட் & ஹாட்டாக இருக்கும் நடிகை பாவனா..! – வைரல்போட்டோஸ் உள்ளே..!

தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், தான் நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்தவர் நவீன். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்களாகக் காதலித்து வந்தனர். பின் திருமணம் செய்து கொள்ள மு டிவு செ ய்த னர்.

இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 2018 ஆம் வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி திருமணம் செ ய்து கொ ண்டனர். மேலும் திருமணத்துக்குப் பிறகு ந டிக்காமல் இருந்த பாவனா, நீ ண்ட இ டை வெ ளிக்குப் பிறகு தமிழில் வெளியான ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்து வருகிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு நடிகை பாவனா சற்று உ டல் எடை கூடி காணப்பட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தற்போது கிடு கிடு வென 12 கிலோ உ டல் எ டையை கு றைத்து யங் ஹீரோயின்களுக்கே ச வா ல் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார் நடிகை பாவனா. இதோ அவருடைய புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!