திருமணத்திற்கு பிறகும் கவ ர்ச்சி யில் தாராளம் காட்டும் தாழம்பூ சீரியல் நடிகை சாந்தினி..!! ஹாட்டான புகைப்படங்கள் உள்ளே

சாந்தினி தமிழரசன் , பாக்யராஜ் தன் மகன் ஹீரோவாக வைத்து “சித்து +2 ” என்ற படத்தை எடுத்தார் அந்த படத்தில் சந்தனுக்கு ஜோடியாக சாந்தினி நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் விமர்சனம் ரீதியாகவும் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரிய பலனை அளிக்கவில்லை. அதனால் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்தார் சாந்தினி தமிழை காட்டிலும் தெலுங்குவில் படவாய்ப்புகள் இவருக்கு குவிந்தது.

அதன் பின் தமிழில்  “மன்னர் வகையறா”, “பில்லா பாண்டி ” போன்ற படங்களில் நடித்து வந்தார். சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தா அவர்களை 9 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த காதலை வீட்டில் சொல்லி பெற்றோர்கள் சம்மதத்துடன் தனது காதலனை  திருமணம் செய்து கொ ண்டா ர். இவரது வரவேற்பு நிகழ்ச்சி மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடந்தது. சினி உலக பிரபலங்கள் ஐந்தில் கலந்து கொ ண்ட னர்.

விஜய் டிவியில் “தாழம்பூ” என்ற சீரியலில் நடித்து வந்தார்.  என்ன காரணமோ என்னமோ நன்றாக ஓடிக்கொண்டு இருந்த சீரியலை திடீர் என்று சுபம் போட்டு முடித்து வைத்தனர். படவாய்ப்புகள் குறைய ஆரம்பித்தவுடன் சாந்தினி இது வரை இல்லாத அளவுக்கு கவ ர்ச் சி காட்டி இளசுகளை கிற ங்க அடி த்தா ர். சமூகவலைத்தளத்தில் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சாந்தினியா இது இப்படி மாமாறிட்டாங்களே இந்த பொண்ணு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *