சின்னத்திரையில் மிக பிரபல நடிகையாக திகழ்பவர் நடிகை ஸ்ருத்திகா. சன் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் கோபிக்கு மனைவியாக நடித்துள்ளார். இந்த சீரியலில் மலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நமது நடிகை சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகவும் பல திரைப்படத்தில் பணியாற்றியுளளார். அதுமட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேங்கை திரைப்படத்திலும் தனுஷிற்கு தங்கையாக நடித்து இருப்பார்.

பார்க்கவே சும்மா நாட்டு கட்டை போல இருக்கும் நமது நடிகை திருமணத்திற்குப் பிறகு சார் பிழிந்தது போல உடல் எடை மிகவும் குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார். தற்போது சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு ஒளியாகி விட்டீர்கள் என்று கேட்டுள்ளார்கள் இதற்கு பதிலளித்த நமது நடிகை.
ஊரடங்கு காரணத்தால் வீட்டிலேயே இருப்பதால் வீட்டில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது போன்ற பல்வேறு வேலைகளையும் செய்து வருவதால் என்னுடைய உடல் பருமன் குறைந்து விட்டது என ஓபன் ஆக பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அழகு என்ற வார்த்தைக்கு மறு அர்த்தம் என்றால் அது நமது ஸ்ருத்திகா தான் என பலரும் வர்ணித்து வருகிறார்கள்.