திருடுறத பார்த்துடாங்களே..! சிசிடிவி கேமராவிற்கு சாரி சொன்ன தி ரு ட ன்.. வைரல் வீடியோ

இந்த பரந்த உலகத்தில் வேடிக்கையான பல விஷயங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் சிசிடிவி கேமிராவில் மூலம் தான் பல கொ ள் ளை யர்களை காவல் துறையினர் பிடிக்கின்றனர். இது போன்ற ஒரு தி ரு டனின் 20 வினாடிகள் வீடியோவை மும்பை காவல்துறையினர் சமீபத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், இளைஞன் தனக்கு முன்னாள் உள்ள ஒருவரின் பாக்கெட்டில் உள்ள பர்சை எடுக்கிறார். எடுத்த பின்னர் சுற்றி பார்க்கையில், ஒருவர் இதை வீடியோ எடுப்பதை கண்டு கேமராவை பார்த்து மன்னிப்பு கேட்ட பின்னர் அந்த பர்ஸ் உரிமையாளரிடம் அதை கொடுக்கிறார். இந்த வீடியோ பார்பதற்கு நகைச்சுவையாக இருப்பதால் இந்த மும்பை காவதுறையினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோ நகைச்சுவையானது. ஆனால், உண்மையில் இதன் வி ளைவுகள் மிகவும் தீ விரமானது என குறிப்பிட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.