தினமும் சிறுநீரில் முடியை கழுவிய பெண்ணுக்கு நடந்த ஆச்சர்ய சம்பவம் – சிறுநீர் குடித்தால் இப்படியும் நடக்குமா?

பிரித்தானியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய முடியை சிறுநீரில் கழுவதால் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்த இயற்கையின் ரசிகையான மிரியம் (34) என்ற பெண் தன்னுடைய 20 வயதில் இந்தியாவிற்கு வருகை தரும்போது, பீட்டர் (64) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தம்பதியினர் இருவரும் தங்களுடைய உடமைகளை 40,000 பவுண்டுகளுக்கு விற்றனர்.பின்னர் அதிலிருந்து கிடைத்த பணத்தை வைத்து வருடத்திற்கு £ 3,000 பவுண்டுகள் என செலவு செய்து, உலகம் முழுவதையும் சுற்றி பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமாக தங்குவதற்கு நிரந்தர வீடோ, உடமைகளோ கிடையாது.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, தன்னுடைய முடியை சிறுநீரில் கழுவதாக மிரிய%