தாவணியில் வீடியோவை இ ளசுகளை சூ டே ற்றும் பிரபல சீரியல் நடிகை டெல்னா..! வைரலாகும் ஹாட் வீடியோ உள்ளே..

தற்போது சீரியலுக்கு நடிக்க வரும் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும், எந்த அளவிற்கு சீரியல்கள் அதிகமாக வருகிறது, அந்த அளவிற்கு அதில் நடிக்க வரும் நாடிகளும் அதிகம் வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவரும் ஒரு அறிமுகம் தான், இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “அன்பே வா” தொடரின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் நடிகை டெல்னா டேவிஸ் அவர்கள். இந்தத் தொடரின் கதாநாயகியான இருக்கிறார் டெல்னா டேவிஸ்,

சமீபத்தில் அவர் கூறியதாவது, “தமிழில் குரங்கு பொம்மை போன்ற படங்களில் நடித்தேன். பிறகு படிக்கவேண்டும் என்று மு டிவு செ ய்து, மூன்று வருடப் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பை மு டிக்கும் நிலையில் கொ ரோ னா லாக்டவுன். என்ன செய்வது என்று புரியாத நேரத்தில், மாடலிங் வாய்ப்பு வந்தது. சரி ட்ரை ப ண்ணு வோம் என்று மாடலிங் துறையைத் தேர்ந்தெடுத்தேன். அந்த நேரத்தில் பல சீரியல் வாய்ப்புகள் வந்தன.

அதில், சரிகம தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அ ழைப்பு வந்தது. உ டனே ஏ ற்றுக் கொண்டேன். இப்படி தான் “அன்பே வா” சீரியலில் நான் நு ழை ந்தேன்”. என்கிறார். இந்நிலையில் தற்போது தாவணியில் தன்னுடைய உ டல் வாகு தெரிய ஹா ட்டான ரீல் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Delna (@delnadavis_)