தளபதி விஜய் படத்தில் அறிமுகமான குழந்தை நட்சத்திரமா இவர்? அழகில் அம்மாவை பின்னுக்கு தள்ளிய நைனிகா

நடிகை மீனா தனது சிறுவதில் இருந்தே திரை படங்களில் நடித்து வருகிறார்,இவர் 1982ல் வெளிவந்த நெஞ்சங்கள் என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகத்தில் தடம் பதித்தார்,இவர் எட்டாத தூரமே இல்லை என்று தான் கூற வேண்டும்,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் போன்ற பல படங்களில் நடித்து அவருக்றன்று தனி ரசிகர் பட்டாளமே அமைத்துள்ளார்.

நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது மகள் தான் நைனிகா,நைனிகா சமீபத்தில் அட்லீ இயக்கி தளபதி விஜய் நடித்து வெளிவந்த தெறிபடம் மூலம் தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார் இந்த தெறி படமானது மாஸ்ப்பெறும் வசூலை பெற்றது குறிப்பிடதக்கது.

நடிகை மீனா மற்றும் நைனிகா அண்மையில் எடுத்துக்கொண்டபோட்டோஷூட்
புகைபடம் ஒன்று இணையத்தில் தீயை பரவி கொண்டு வருகிறது இதனை ரசிகர்கள் ஷேர்செய்தும் கமெண்ட்செய்தும் வருகின்றனர் அந்த புகைப்படம் உங்களுக்காக ,