தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பெ ரிய ரசிகர் கூட்டம் வைத்திருப்பவர்கள் ஒரு சிலர் தான் என்று சொல்ல வேண்டும். அந்த வரிசையில் இவர் எப்போதும் டாப் லிஸ்டில் இ ருப்பார் தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் மி க மு க்கியமான ஒரு நடிகர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து மு டித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இ யக்கியுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு வி ல் லனாக விஜய் சேதுபதி நடித்து மு டித்துள்ளார். மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட ப ல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மீதான எ தி ர்பா ர்ப்பு ரசிகர்கள் ம த்தியில் மி க பெ ரிய உ ச்ச த்தை தொ ட்டுள்ளது. தளபதி விஜய் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொ ண்டார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளன.
இந்நிலையில் நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் அண்மையில் அ ளித்த பேட்டியில் “என் திருமணத்தின் போது எங்களுக்கு தாலி எடுத்து கொ டுத்தவர் நடிகர் விஜய் அண்ணா. எங்கள் திருமணம் முடிந்து விஜய் அண்ணா அவர் வீட்டிற்கு சென்றதும் சங்கீத அண்ணியிடம் நான் தாலி எடுத்து கொ டுத்தேன் என்று கூறியதும் சங்கீதா, விஜய் அண்ணனை போட்டு தி ட்டி தீ ர்த்து வி ட்டார்களாம்” இந்த வி ஷயத்தை தன்னிடம் விஜய் கூறியதாக வெளிப்படையாக தெரிவித்தார் நடிகர் சாந்தனு.