தளபதி விஜய்யின் மின்சார கண்ணா பட நடிகையா இது? வெளியான புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மோனிகா. இவர் பிறகு சில படங்களே நடித்து இருந்தாலும் நடிகை மோனிகா அவர்களுக்கு ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. இவர் ஹிந்தியில் தனது முதல் படமான காலியா என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை மோனிகா.

இவர் ஹிந்தி மொழி சில படங்களே நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறார்கள். நடிகை மோனிகா அவர்கள் உதவி இயக்குனராக பணியாற்றும் சத்யாபிரகாஷ் சிங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் சீரியல் பக்கம் திரும்பினர்.

இவர் நடித்து சீரியல் தொடர்கள் பல வெற்றி தொடர்களாகவே இருந்து வந்தது. தற்போது இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் மின்சார கண்ணா படத்தில் நடித்த நடிகையா என வாயை பிளந்து ஆச்சிரியத்துடன் பார்த்து வந்தனர். மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர். அவரது புகைப்படம் கீழே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *