தளபதி விஜய்யின் திருமலை படத்தில் நடிகர் சூர்யா – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ

திரைத்துறையில் பொருத்தவரை அவர் எவ்வளவு முன்னணி பிரபல நடிகர் நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் மீது சர்ச்சை மற்றும் கிசுகிசுக்கள் தற்போது வரையிலும் வந்த வண்ணமே இருக்கிறது. இந்த பலவிதமான சர்ச்சைகள் பெரும்பாலும் இந்த நடிகருக்குக்கும் அந்த காதல் அப்படி இப்படி என்பது போலனவைகளாக இருந்து வரும் இந்நிலையில் இதில் சிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் .

அந்த அளவிற்கு இது போன்ற பல கிசுகிசுக்களில் பல நடிகர்கள் சிக்கிய நிலையில் தற்போது பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் இருந்துள்ளார்.கே.பாலச்சந்தர் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் திருமலை.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை ஜோதிகா, நடிகர் விவேக், ரகுவரன், கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விஜய் நடிப்பில் வெளியான திருமலை படத்தின் பூஜையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் தனது நபராக வந்து விளக்கு ஏற்றியுள்ளார், நடிகர் சூர்யா. இதுவரை வெளிவராத அந்த அறிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவலாகவும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.