தல அஜித் வீட்டு விஷேசத்தில் தங்கையுடன் மார்டன் ஆடையில் நடிகை ஷாலினி! எப்படி இருக்கின்றார் தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் நட்சித்திர தம்பதிகளில் உச்சத்தில் விளங்கி வருபவர்கள் அஜித் ஷாலினி. தமிழ் சினிமாவில் கோடி காட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக விளங்கி வந்தவர் நடிகை ஷாலினி. அது மட்டும் இல்லாமல் இவரை அதிகம் பேபி ஷாலினி என்று அழைப்பார்கள். இவர் தனது 3 வயதில் இருந்தே சினிமா துறையில் நடிக்க ஆரமபித்த இவர் மலையாளம் மொழிகளில் மட்டும் 25 படங்களுக்கு மேல் குழந்தை நட்சிரமாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதையை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்று அடுத்தெடுத்து பட வாய்ப்புகளை பெற்றார்.இதை தொடர்ந்து அமர்க்களம், அலைபாயுதே போன்ற படங்களில் நடித்து ஏறும் எதிர்பாரத நிலையில் ரசிகர் மத்தியில் மிகபெரிய வரவேற்பை பெற்றார்.

இவர் அலைபாயுதே படத்திற்காக சிறந்த நடிகைக்காக தமிழக அரசு விருதினை பெற்றார்.இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 90 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் . அதன் பிறகு கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வளம் வரும் நடிகர் அஜித்தை நடிகை ஷாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் அஜித் தன்னுடைய பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினார்.அதில் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலியும் கலந்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் இது போன்ற மாடர்ன் டிரஸ் அணிந்தாலும் அவ்வளவு அழகாக உள்ளார் ஷாலினி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதேவளை, அண்மையில் அஜீத்துடன் இதை ஆடையில் ஜோடியாக எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.