தல அஜித் குறித்து வெளியான தகவல்!! உண்மையை உடைத்த நடிகை சயீஷா..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். தல அஜித்தின் படம் வந்தாலே தியேட்டரே திருவிழா கோலமாகும். இன்றுவரை, அஜித் அவர்கள் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது. போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தின் வேலைகளில் உடனேயே இறங்கினார். எப்போதும் எதற்கும் பேசாமல் இருக்கும் தல தன் பெயரில் மோசடி நடப்பதாகவும், யாரும் ஏமாந்து விட கூடாது என்பதற்காக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதன் பின் அவர் பக்கத்தில் இருந்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் நடிகை சயீஷா, நடிகர் அஜித் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், எனக்கு அவர் மீது பெரிய மரியாதை உள்ளது. மிகவும் அழகான மனிதர் சிறந்த நடிகரும் கூட என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.