தல அஜித்துடன் ஜோடி போட்ட லைலா தற்போது தன் கணவனுடன் ஜோடி போட்டு அமர்ந்திருக்கும் அழகை பார்த்தீர்களா..?

நடிகை லைலா குறைந்தபட்ச திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மிக விரைவாக ரசிகர் மனதில் இடம் பிடித்தார். கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லைலா. இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரம் உள்ள திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எளிதில் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

இவ்வாறு அவர் பிரபலம் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், சரத்குமார் போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்டு அதுதான் காரணம். நடிகை லைலா வெகுநாளாக ஒரு தொழிலதிபரை காதலித்து அதன் பிறகு அவரையே திருமணம் செய்து கொண்டார். இதன் காரணமாக சுத்தமாக சினிமாவிற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

தற்போது நடிகை லைலாவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சினிமாவில் தன் முகத்தை காட்டாவிட்டாலும் நடிகை லைலா அவ்வப்போது சின்னத்திரையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார் ரசிகர்களிடையே தன் முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது வெகுநாளாக ரசிகர் கண்களில் தென்படாத நிலையில் தற்போது தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு இடையே மிக வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.