தல அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்த நடிகையா இது.? ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்..!! புகைபடத்தை பார்த்து ஷா க் ஆகும் ரசி கர்கள்..!!

நடிகை வசுந்தரா தாஸ் இவர் ஒரு இந்திய பாடகி, நடிகை, இசையமைப்பாளர், தொழில் முனைவோர், பேச்சாளர், பாடலாசிரியர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்.வசுந்தராவின் தற்போதைய கவனம் பெங்களூரைச் சேர்ந்த தி ஆக்டிவ் என்ற ஸ்டுடியோவில் இசை அமைப்பில் உள்ளது.சேனல் வி ஜாம்மின், இந்தியாவுக்கான பிபிசியின் எச்.ஐ.வி விழிப்புணர்வு கீதம் ‘ஹர் கதம் மிஷன் உஸ்தாத், ஆர்யா,

குளோபல் ரிதம்ஸ், நைலான் சவுண்ட்ஸ் மற்றும் மிக சமீபத்தில், தி ஷா ஹுசைன் தி ட்டம், பல கூட்டுத் திட்டங்களிலும் அவர் ஈ டுபட்டு ள்ளார். சூஃபி பாடகர் மிர் முக் தியார் அலி. அவர் சி றந்த பெ ண் பின்னணி பாட கருக்கான பிலிம்பேர் வி ருதை வென்றார்.

தமிழில் கடந்த 2000ம் ஆண்டு உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியான ஹேராம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமு கமா னவர் வசுந்தரா தாஸ். சிறு வயதி லிருந்தே பாடகி ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தார.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘முதல்வன்’படத்தில் ஷக்கலக்க பேபி என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறி முக மானார்.அதன் பின்னர் ஹேராம் மற்றும் சிட்டிசன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்தி ருந்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவ்வளவு ஏன் ‘மான்சூன் வெட்டிங்’ என்ற ஆங்கில திரைப்படத்தில் கூட இவர் நடித்து ள்ளார்.

இறுதியாக 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஏக் தஸ்தக்’ ஆங்கில திரைப்படத்திலும் படத்தில் கூட நடித்திருந்தார்.சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெ ளியாகி பல ரையும் ஆ ச்சரிய த்தில் ஆழ்த்தி யுள்ளது.

அந்தப் புகைப் படத்தில் படு குண் டாக மாறி ஆ ள் அ டையா ளம் தெரி யாத அளவிற்கு இருக் கிறார் வசுந்தரா தாஸ்.அதனால் அந்த புகைபடத்தை ஷேர் செய்து வருகின்றனர்.இதோ அந்த புகைபடத்தை நீங்கலம் பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!