தலைவா படத்தில் நடித்த நடிகை ராகினியை ஞாபகம் இருக்கா? தற்போது இவரின் நிலை என்ன தெரியுமா? வெளிவந்த தகவலை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான படம் தான் தலைவா. இந்த படத்தை இயக்கியவர் A L விஜய்  அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். தலைவா படத்தில் விஜய், அமலாபால்,  சத்யராஜ் மற்றும் சந்தானம் போன்ற தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்த அந்த படமானது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த படமானது பல சர்ச்சைகளை கடந்து மக்களிடம் வந்தடைந்தது. இந்த படத்தில் நடிகை அமலா பாலுடன் இணைந்து நடித்த நடிகை ரோகிணி. இந்த படத்தில் விஜய்யை காதலிக்கும் வட இந்திய பெண்ணாக நடித்திருப்பார். இவர் இந்தி சினிமா துறையைச் சார்ந்தவர்.

இவர் சில படங்களே நடித்திருந்தாலும் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ராகினி நந்த்வானி 1989 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் டேராடுனில் பிறந்தார். பின்னர் 2005 ஆம் ஆண்டு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தொலைக்காட்சித் தொடரில் சிறு வேடத்தில் நடித்து தனது கலைப் பயணத்தை தொடங்கினார்.

இதுவரை இந்தியில் பல்வேறு தொலைக்காட்சித் தொடரில் நடித்துள்ளார். இவர் தமிழில் தனது முதல் படமான அயோத்தியா எனும் படம் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இவருக்கு 30 வயதான நிலையில் இவரது மன வலிமையை இழக்காமல் தனது முயற்சியால் சினிமா துறையில் இருந்து வருகிறார்.

மேலும் இவரது சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ரோகினி. அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களிடையே லைக்கைகளை குவித்து வருகிறது.