‘தலைவா’ படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்குதா..? – இவுங்க இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான படம் தான் தலைவா. இந்த படத்தில் நடிகை அமலா பால் உடன் இணைந்து நடித்த நடிகை ரோகினி.இவர் ஹிந்தி சினிமா துறையை சார்ந்தவர்.இவர் ஹிந்தியில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதியின் கதைக்களம் ஆசுத்திரேலியா, பிற்பகுதி மும்பாயில் நடைபெறுகிறது. மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தா தாவுமாக இருப்பவர் “அண்ணா”.

தனது முடிவு தாயை இ ழந்த தனது விஸ்வாவைப் பாதிக்காது இருப்பதற்காகக் குழந்தையாக இருக்கும்போதே அவனை ஆசுத்திரேலியாவுக்கு அனுப்பிவிடுகிறார். பொ லீசும், அண்ணாவின் எ தி ரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில், வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி “அண்ணா”வைப் பிடித்துக் கொ ன் றுவிடுகிறார்கள்.

பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எ திரிகளை அ ழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வது தான் கதை. இப்படத்திற்கு பிறகு ஓரிரு படங்களில் மட்டும் நடித்து வந்த ராகினி படவாய்ப்புகள் கிடைக்காமல் க ஷ்டப்பட்டார்.

படவாய்ப்பிற்காக புகைப்பட தொகுப்பையும் வெளியிட்டு வந்தார். தற்போது அவர் ஆள் அடையாளம் தெரியாமல் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…