கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் முக்கிய செய்தியாக ஈழத்து தர்ஷனின் காதல் விவகாரம் பேசப்படுகின்றது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மக்களிடத்தில் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில் பல எபிசோடுகளை கடந்து ஓடிகொன்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். சினிமா துறையில் பல முன்னணி பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளனர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிகழ்ச்சி மற்ற நிகழ்ச்சிகளை காட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், இது குறித்து சனம் ஷெட்டியின் முன்னாள் காதலன் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் காதல் முறிந்து விட்டது. சனம் ஷெட்டி தர்ஷனை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். மேலும் ரம்யா சத்ய திருமணத்திற்கு தனியறையில் இருந்ததாக தர்ஷன் குற்றம் சா ட்டி யுள்ளார்.
அப்படி ஒரு விஷயம் நடக்க வில்லை என்றும் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலன் குறிப்பிட்டுள்ளார். பல நாட்களாக சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் யார் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவரின் புகைப்படம் தான் அனைவராலும் பார்க்க்கப்பட்டும் ஷேர் செய்தும் வருகின்றார்கள் இணையசசிகள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் இணையவாசிகள் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலன் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.