“தயாரிப்பாளர் காசில் 5 ஸ்டார் ஓட்டலில் ஜாலியாக இருந்துட்டு” யாருக்கும் தெரியாமல் சுவர் ஏறி தப்பித்த தனுஷ் பட நடிகை..!! அட கடவுளே..!!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார்.இவர் அஸ்வத்தம்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இதில் நாகசவுரியா ஹீரோ.

அவர் அஸ்வந்தாமா படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பேட்டி கொ டுக்க வேண்டும் என தயாரிப்பாளர் அ ழைத்துள்ளார். ஆனால் நடிகை ஹோட்டலில் இருந்து கொ ண்டு தனக்கு skin பி ர ச் ச னை இருப்பதாக கூறி தற்போது வர மு டியாது என போனில் கூ றிவி ட்டாராம். அதனால் கோ ப மா ன தயாரிப்பாளர் ‘நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நான் உங்கள் ஹோட்டல் பில் செட்டில் பண்ண மா ட்டேன்’ என பதில் கூறினாராம்.

அதனால் கோ ப மா ன நடிகை மெஹரீன் ஹோட்டலில் இருந்து எதுவும் சொல்லாமல் கிளம்பி செ ன்று வி ட்டா ராம். அதன்பின் ஹோட்டல் நிர்வாக தயாரிப்பாளரிடம் பி ர ச் சனை செ ய்து தான் நடிகை தங்கியதற்கு க ட்ட வேண்டிய பில் தொகையை வா ங்கி யிரு க்கி றார்கள்.

Leave a Reply

Your email address will not be published.