தமிழ் பாடல்களை பாடி அசத்தும் வெளிநாட்டவர்கள்!! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

தமிழ் பாடல்களை ரசித்து பாடி இணையத்தில் அசத்தி வரும் வெளிநாட்டவர்கள். வைரலாகி வரும் வீடியோ பதிவு. தமிழ் என்றாலே அழகு தான் அதுவும் மழலை தமிழ் கொஞ்சிடும் அழகே தனி தான். நாம் தான் தமிழ் பேசுபவனை முட்டாள் என்றும் ஆங்கிலம் பேசுபவனை அதிமேதாவி என்று பார்க்கும் ஒரு சில நபர்களுக்கு தான் இந்த வீடியோ பதிவு. வெளிநாட்டில் உள்ளவர்களும் நம் அழகு தமிழை எப்படி ரசித்து பாடல் பாடுகிறார்கள் என்று பாருங்கள். பாட்டு பாடவா என்ற பாடலை இளம் பெண்கள் மட்டுமின்றி வெளிநாட்டு இளைஞர்களும் பாடி அசத்துகிறார்கள். நீங்களே பாருங்க. இதோ அந்த வைரல் வீடியோ பதிவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *