தமிழ் திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்..!! எம்.ஜி.ஆர் முதல் ஆரியா வரை..!! அவர்கள் புகைப்படங்கள் உள்ளே..!!

தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து காதல் மலர்ந்து திருமணம் செ ய்துள்ளனர்.அதில் காதல் ஜோடி என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போ ன்றவர்கள் தான். இதுப்போன்று பல பிரபலங்கள் நம் தமிழ் திரையுலகில் உள்ளனர். அந்தவகையில் அந்த பிரபலங்கள் யார் யார் என்பதை ப ற்றி தற்போது அதைப் பார்ப்போம்

எம்.ஜி.ஆர் – ஜானகி :  1967 ஆம் ஆண்டு மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்த எம்.ஜி.ஆர் – ஜானகி தம்பதிகள் காதலித்து திருமணம் செ ய்தவர்கள்.1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இ ற ந்த பிறகு, ஜானகி அவர்கள் தனியாகத் தான் இ ருந்தார்.

சரண்யா மற்றும் பொன்வண்ணன் :  பெ ரும்பா லும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த சரண்யா வில்லன் கதாப்பாரத்தில் நடித்த பொன்வண்ணனை 1995 ஆம் ஆண்டு திருமணம் செ ய்து கொ ண்டார்.இவர்கள் புலிமான், பசும்பொன், கருத்தம்மா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

 

ஸ்நேகா மற்றும் பிரசன்னா :  ஸ்நேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் பல வருடங்களாக காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செ ய்து கொ ண்டவர்கள்.இவர்கள் இருவரும் கோவா, அ ச்சமுண்டு அ ச்சமுண்டு, பிரியாணி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

சூர்யா மற்றும் ஜோதிகா :  சூர்யா-ஜோதிகா ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் தான் சந்தித்தனர். முதல் படத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து 2006-இல் இவர்கள் இருவரும் திருமணம் செ ய்து கொ ண்டனர்.இந்த தம்பதிகள் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உ யி ரிலே க லந் தது போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ராதிகா மற்றும் சரத்குமார் :  நடிகை ராதிகா, சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செ ய்து ள்ளார் மற்றும் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி. இவர்கள் 2001 ஆம் ஆண்டு திருமணம் செ ய்து கொ ண்டனர்.கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நம்ம அன்னாச்சி, சென்னையில் ஒரு நாள், நானே ராஜா நானே மந்திரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

 

அஜித்குமார் மற்றும் ஷாலினி :  அஜித் மற்றும் ஷாலினி பல வருடங்களாக காதலித்தனர் மற்றும் தங்கள் காதலை ர க சி யமாக பல வருடங்களாக வை த்தி ருந்தனர்.அமர்களம் திரைப்படத்தில் தான் காதல் மலர்ந்து இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செ ய்து கொ ண்டனர்.

ஆர்யா மற்றும் சாயிஷா:  கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை நடிகர் ஆர்யா, சாயிஷா டுவிட்டர் மூ லம் அறிவிப்பை வெ ளியி ட்டு 2019 மார்ச் மாதம் திருமணம் செ ய்து கொ ண்டார்கள். இவர்கள் இருவரும் காப்பான், கஜினிகாந்து போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.