எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனுடன் மேடை நாடகங்கள், ரஜினி, கமல் ஆகியோருக்கு வி ல்ல னாக நடிப்பது என்பது சாதரண விஷியமில்லை. ஆனால், வி ல்ல னாக நடித்து அனைவரையும் க வர்ந் த வர் செந்தாமரை ஒரு காலத்தில் பரபரப்பான நடிகராக இருந்து ம றைந் தவர்.

மூன்றுமுகம் படத்தில் இவரின் வி ல் லன் நடிப்பை பார்த்து அசந்து தான் போ னார்கள், இதுமட்டுமின்றி தம்பிக்கு எந்த ஊரு படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் க ல க்கி யவர், இவர் கௌசல்யா என்பவரை தான் திருமணம் செ ய்துக்கொ ண்டார். பூவே பூச்சூடவா’ சீரியலைத் தொடர்ந்து பார்த்து வருகிறவர்கள், அதில் வி ல் லத்த னங்களை அரங்கேற்றி வரும் யுவராணியைக் கூட ம ன் னித்துவி டுகிறார்கள். ஆனால், யுவராணிக்குத் தூ பம் போட் டுக்கொ ண்டே இருக்கும் அவரின் அம்மா கௌசல்யாவை ம ன் னிக் கத் தயாராய் இல்லை.
கிழவிக்கு இந்த வயசுல வி ல்லத்த னத் தைப் பாருங்கய்யா’ எனத் தி ட்டித் தீ ர்க்கி றா ர்கள். 72 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்துக் கொ ண்டு, மக்களிடம் தி ட்டும் வாங்கிக் கொ ண்டிரு க்கிற கௌசல்யா யார் என்பது அந்த சீரியலில் உ டன் நடிக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் சிலருக்கே தெ ரியவில்லை. தற்போது சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் க லக் கிக்கொ ண்டி ருப்பவர், இதோ அவரின் புகைப்படம்….