தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விக்ரமின் தங்கையை பார்த்துள்ளீர்களா..? – இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் சீயான் விக்ரம் அவர்கள். இவர் என் காதல் கண்மணி என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த “சேது” என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது, என்று தான் சொல்ல வேண்டும்.

இவரது நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் மகான் என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விரைவில் இவ்விரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஒரு பக்கம் இருக்க இவரது மகன் நடிப்பில் ஒரு சில உ ருவாகி வருகிறது என்ற செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் விக்ரமின், மகன், மகள் மனைவி என அவருடைய குடும்பத்தை நாம் பார்த்துருக்கிறோம். ஆனால், நடிகர் விக்ரமின் தங்கையையும், தங்கையின் மகனையும் பார்த்துருக்கிறோமா..? இதோ அவர்களின் புகைப்படம்…