தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சத்யராஜின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படம் இதோ..

சினிமாவில் அந்த காலகட்டத்தில் இருந்து இன்று வரை சினிமாத்துறையில் பிரபல கதாநாயகன், வில்லன், காமெடி, குணசித்திர வேடங்கள் என இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு திரைபடங்களில் தன் அசாத்திய நடிப்பு திறமையால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ். முதலில் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

வி.ல்.லனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சத்யராஜ்.
இதன்பின் முறைமாமன், அ.மைதிப்ப.டை, நடிகன் என ஹீரோவாக பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த தற்போது வரை மார்க்கெட் இ.ழக்காத துணை நடிகராக விளங்கி வருகிறார்.

நடிகர் சத்யராஜ், மஹேஸ்வரி என்பவரை 1979ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சிபிராஜ் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்…