தமிழர் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்ட நடிகை ரம்பா..! – குழந்தைகளுடன் வெளியிட்ட புகைப்படம்..! – ஒரே குஷியில் ரசிகர்கள்..!

ஒரு காலத்தில் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா நடிகை தான் நடிகை ரம்பா. பல ரசிகர்களை கொண்ட நடிகையாக திகழ்ந்தார் நடிகை ரம்பா என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில்

ஈழத்து தொழிலதிபரை திருமணம் செய்த நடிகை ரம்பா தமிழர் வீட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை ரம்பா அவரின் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தினை வெளியிட்டு அழகிய திருமண ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார். குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நடிகை ரம்பாவின் அழகினை பார்த்து புகழ்ந்து வருகின்றனர்.

அது மாத்திரம் இன்றி குழந்தையின் புகைப்படங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Happy married life to the wonderful couple ? (Tena ,Mizanee) , had loads of fun and happy for you both ?

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!