தன் குழந்தை கண் முன்னே பிரபல சீரியல் நடிகை நீபாவிற்கு நடந்த சோகம் – வைரலாகும் வீடியோ உள்ளே..!!

நடிகை நீபா, தமிழ் திரையுலகில் பெண் நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் . சீரியல்களில் நடித்து வந்த இவர் சில சினிமா படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகர் விஜய், வடிவேலு, நடிகை அசின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த படம் “காவலன்”. இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இதை போல் “தோட்டா”, “அம்முவாகிய நான்” போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது, பிரபல தொலைக்காட்சி நடந்து வரும் த்ரில்லிங்கான கேம் ஷோ ஒன்றில் போட்டியாளராக தனது குழந்தையுடன் க லந்து கொண்டுள்ளார் நடிகை நீபா . இதில், விளையாட்டின் ஒரு பகுதியில் சில க டி ன மான விஷயங்களை செய்து வந்த இவர், ஒரு கட்டத்தில் தனது குழந்தையின் கண் முன்னாள் தட்டு தடுமாறி கீழே வி ழு ந்து முகத்தில் ப ல மான அ டிப்ப டுகிறது.

இதனை தொடர்ந்து, கீழே விழுந்த நடிகை நீபாவை அங்கு எச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்ப்அட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இதோ அந்த வீடியோ….

https://www.facebook.com/ZeeTamizh/videos/701915053945407/

Leave a Reply

Your email address will not be published.