தன் எஜமானுக்கு இந்த நாய் செய்த உதவியைப் பாருங்க! அப்படியே அசந்து போவீங்க..! வைரல் வீடியோ

நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஒரு ஆபத்து என்றாலும் உடனே தன் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நாய்கள் ஓடிவந்துவிடும். அந்த வகையில் இங்கேயும் ஒரு நாய் செய்த செயல் செம வைரலாகி வருகிறது. பழைய இரும்புக்கடைக்காரர் ஒருவர் தன் கடையில் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அந்த நாயானது, ஓனரின் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்தது. இந்நிலையில் தான் தனது எஜமான் பழைய இரும்பு சாமான்களை ஒரு தள்ளுவண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வருவதை அந்த நாய் கவனித்தது. உடனே ஓடிப்போய் அந்த நாய் உதவி செய்ய அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.