தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா பட நடிகர் தூ க் கி ட்டு த ற் கொ லை! அ தி ர் ச்சியில் திரையுலகினர்

சினிமா வட்டாரத்தில் கடந்த ஆண்டு நிறைய இ ழ ப்புகள் நிகழ்ந்துள்ளன. சினிமா உலகத்திற்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி சிரஞ்சி சார்ஜா, வடிவேல் பாலாஜி, எஸ்.பி.பி, தமிழ் சீரியல் நடிகை சித்ரா என பலரது ம ர ணம் நிகழ்ந்து ரசிகர்களை பெரும் சோ க த்தில் ஆ ழ் த்தியது. இதில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் சின்னத்திரை நடிகை சித்ரா இ ற ந்த சம்பவம் இன்னும் தொடர் வி சா ர ணையில் உள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் ஸ்ரீவத்சவ் சந்திரசேகர். இவர் நேற்று முன் தினம் தூ க் கி ட்டு கொண்ட சம்பவம் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியது. வல்லமை தாராயோ என்ற வெப் சீரிஸில் நடித்து வந்த அவர் கடந்த புதன்கிழமை அன்று படப்பிடிப்பு இல்லாத போதும் படப்பிடிப்பு இருப்பதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டிலிருந்து தங்கள் குடும்பத்திற்கு சொந்தமான மற்றொரு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இந்த காரியத்தை செய்துள்ளார். விசாரணையில் அவர் ம ன நல பி ர ச் ச னைகளால் பா தி க் க ப் பட்டு மருத்துவ எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.