தனது மனைவியை வி வாக ர த்து செய்த பிரபல இசையமைப்பாளர்.. அவரே வெளியிட்ட பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான் அவர்கள். பல தமிழ் படங்களில் இசை அமைத்துள்ளார் இமான் அவர்கள். பல ஹிட்டான பாடலைகளை தன்னுடைய ரசிகர்களுக்கு வழங்கி உள்ளார் இமான் அவர்கள். சமீபத்தில் அன்னத்தை படத்திற்கு இசை அமைத்திருந்தார், அது குறித்து பதிவுகளையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், இப்படி சூப்பர் சந்தோஷ செய்தியை கடைசியாக வெளியிட்ட இசை அமைப்பாளர் டி.இமான் இப்போது ஒரு சோக செய்தியை கூறியுள்ளார். அதுஎன்னவென்றால் அவரும் அவரது மனைவி மௌனிகாவும் அவர்களும் கடந்த நவம்பர் மாதம் வி வாக ர த்து பெற்றுவிட்டார்களாம்.

இதனை இசை அமைப்பாளர் டி.இமான் அவர்களே தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். 2008ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இசை அமைப்பாளர் டி.இமான்-ற்கு மகன் மற்றும் மகள் உள்ளனர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது…