தனது மகன் சஞ்சய்யுடன் விளையாடும் தளபதி விஜய்! வெளியான மிக அரிய புகைப்படம்.. குஷியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில் இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர். தளபதி விஜய் 1992 ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார். பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.

இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள். அவரது மகன் சஞ்சய் அவர்கள் தனது தந்தையுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். நடிகர் விஜய் தனது மகன் சஞ்சய்யுடன் விளையாடும் அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஒரோ குஷியில் உள்ளனர்.

இதேவேளை, விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகளவில் பல வசூல் சாதனைகளை படைத்தது வருகிறது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயுடன் மகன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் தற்போது ரசிகர்களுக்கு மேலும் விருந்து கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!