தனது தங்கையை முத்தமிட்டு கொஞ்சும் சுட்டிப்பையனின் அழகை பாருங்க- காணொளி இதோ..

பொதுவாகவே அண்ணன், தங்கை பாசத்தை வார்த்தைகளால் அளவிடவே முடியாது. இளைய தளபதி விஜய், திருப்பாச்சி மற்றும் வேலாயுதம் படங்களில் தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம். அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். இங்கேயும் அப்படித்தான். தன் அம்மா கருவுற்ற நாள் முதல் பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்து இருந்தார் ஒரு குட்டிப்பையன். இந்நிலையில் தாய்க்கு குழந்தையும் பிறந்தது. அந்தக்குழந்தையை இந்தக் குட்டிப்பையனின் மடியில் கொண்டுவந்து கொடுக்க, அவன் தன் தங்கையின் முகத்தையும், தலையையும் பாசத்தோடு தடவுகிறார். அப்போது அந்த பொடியனின் ரியாக்சனைப் பார்க்கணுமே..அப்படியே பாசம் தளு, தளுக்கிறது. இதோ நீங்களே அந்தக்காட்சியைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.