தனது உயிரையே பொருட்படுத்தாமல் பிஞ்சுக் குழந்தையை காப்பாற்றிய இளைஞர்! குவியும் பாராட்டுக்கள்..!

சின்னத்திரைகளிலும், கார்ட்டூன்களிலும் நாம் பார்க்கும் சக்திமான், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல் ஒரு இளைஞர் மின்னல் வேகத்தில் குழந்தையை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குறித்த அந்தக் காட்சியில் இளைஞர் ஒருவர் சாலையைக் கடக்க நிற்கிறார். அப்போது எதிர்புறத்தில் இருந்து ஒரு குழந்தை சாலையைக் கடக்க நிற்கிறது. அது திடீர் என ரோட்டைக் கடக்க ஓடிவந்தது. அதேநேரத்தில் சாலையில் ஒரு கார் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்தது. இதைப் பார்த்த அந்த வாலிபர் தனது உயிரையே பொருட்படுத்தாமல் ஓடிப்போய் குழந்தையை தூக்குகிறார். நூல் இலையில் தான் அவரே விபத்தில் இருந்து உயிர் தப்பினார். தன் உயிரையே பொருட்படுத்தாமல் அந்த வாலிபர் செய்த செயல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published.